sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஸ்ரீ அரவிந்தர்

/

எல்லாம் உயர்வானதே!

/

எல்லாம் உயர்வானதே!

எல்லாம் உயர்வானதே!

எல்லாம் உயர்வானதே!


ADDED : டிச 01, 2014 03:12 PM

Google News

ADDED : டிச 01, 2014 03:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உன்னுடைய ஒவ்வொரு செயலும் கடவுளுக்கு அளிக்கும் காணிக்கையாக இருக்கட்டும்.

* பிறருக்கு செய்யும் பொதுநலம் மூலம் உனக்கே நன்மை செய்து கொள்கிறாய்.

* அடிக்கவும், அணைக்கவும் தெரிந்த விவேகமுள்ள சிறந்த நண்பன் கடவுள் மட்டுமே.

* உன் கண்களுக்கு அற்பமானது என்று எதுவும் இருக்க வேண்டாம்.

* பயனற்ற கற்பனையை விட்டொழி. உலகம் எப்படிப்பட்டது என்பதை கண்களைத் திறந்து பார்.

* விவேகமுள்ள சிறந்த நண்பன் இறைவன் ஒருவனே.

- அரவிந்தர்



Trending





      Dinamalar
      Follow us